தேர் முட்டி மற்றும் தேர் நிறுத்தி வைக்கும் கொட்டகை ஆகிய திருப்பணி வேலைகளை A இலிருந்து J வரை பத்து தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் உள்ள பணிகளை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட செலவுகளை வேலையாட்களுக்கான செலவைத் தனியாகவும் தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான செலவை தனியாகவும் வளலாயைச் சேர்ந்த சிவலிங்கம் சுகிர்தன் அவர்களின் உதவியுடன் மதிப்பீடு செய்து வளலாய் உறவுகளின் பார்வைக்கு தேர்த்திருப்பணிச் சபையினர், வளலாய் மென் ஊடகங்களில் இணைத்துள்ளனர். விரும்பியவாறு விரும்பிய அளவில் உதவ விரும்பும் அடியவர்களுக்காக - பணிப்பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வசதியாக செலவுகளை சிறு அளவுகளாக்கி இருபது அட்டவணைகளில் தேர்த்திருப்பணிச் சபையினர் கொடுத்துள்ளனர். LA, LA1 என ஆரம்பிக்கும் குறிப்பெண்கள் கூலிச்செலவையும் MA, MA1 என ஆரம்பிக்கும் குறிப்பெண்கள் மூலப் பொருட்களின் செலவையும் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக தேர்த்திருப்பணிக்கு உதவ விரும்பும் ஒருவர் குறிப்பெண் (Item No.) LC2 ஐ தெரிவு செய்யின் செலுத்த வேண்டிய தொகை ரூபா 5120 மட்டுமே. (குறிப்பெண்) Item No. ME2 ற்கான செலவை (Rs.103,530.00) தனியாகப் பொறுப்பெடுக்க முடியாத ஒருவர் வேறு பலருடன் பகிந்து கொண்டும் பங்களிப்புச் செய்யலாம். அடியார்களுக்கு உதவும் நோக்குடன் மேலும் சிறு அலகுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது முன்னேற்பாடுகள் மற்றும் சிதைவகற்றல்
அடித்தளங்களுக்கு மண்அகழ்வு வேலை - கூலி (Cost of Labour)
கற்காரை வேலைகள் - கூலி (Cost of Labour)
நிலைத் தூண்கள் குறுக்குத் தூண்கள் மற்றும் படிக்கற்கள் போன்ற வடிவ வேலைகள்
மீள்வலுவூட்டல் - கூலி (Cost of Labour)
கட்டுமான வேலை - கூலி (Cost of Labour)
தடுப்பு வேலைகள் - கூலி (Cost of Labour)
கூரை - கூலி (Cost of Labour)
அழகுபடுத்தல் (பூச்சு வேலைகள்) - கூலி (Cost of Labour)
வண்ணம் பூசுதல் கூலி (Cost of Labour)
முன்னேற்பாடுகள் மற்றும் சிதைவகற்றல்
அடித்தளங்களுக்கு மண்அகழ்வு வேலை்
கற்காரை வேலைகள்
நிலைத் தூண்கள் குறுக்குத் தூண்கள் மற்றும் படிக்கற்கள் போன்ற வடிவ வேலைகள்
மீள்வலுவூட்டல்
கட்டுமான வேலை
தடுப்பு வேலைகள்
கூரை
அழகுபடுத்தல் (பூச்சு வேலைகள்)
வண்ணம் பூசுதல்
|
© 2014-20 கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், All rights reserved
எமது கிராமம் வளலாய், தொடர்புகளுக்கு